இன்னைக்கு தி கேரளா ஸ்டோரி படம் ரிலீஸ் | தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு

0
20
The Kerala Story movie release today dgp sylendra babu order to give police protection in theaters Today News

கடுமையான எதிர்ப்புக்கு தி கேரளா ஸ்டோரி படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கியுள்ளார். அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்சௌரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்டோர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.

இப்படம் உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் கேரளா மாநிலத்துக்கும், இஸ்லாமிய பெண்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் இப்படத்தை வெளியிடாக்கூடது என பலர் எதிப்பு தெரிவித்தனர். தமிழகத்திலும் இந்த படம் வரக்கூடாது என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இந்த தி கேரளா ஸ்டோரி திரையரங்குகளில் வெளியிட தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று தி கேரளா ஸ்டோரி வெளியாகிறது. அதனால தியேட்டர்களில் போலிஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here