பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் சிங், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதற்க்கான முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மாமன்னன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த படத்தில் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என அறிவித்தது. அதன்படி, மாமன்னன் படத்தின் முதல் பாடல் வருகிற மே 19ஆம் தேதி வெளியாகும் என்று படாக்குழு அறிவித்துள்ளஹ்டு.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!