வெளியானது ஜெயிலர் படத்தோட 3வது பாடல்…! படக்குழுவின் புதிய அப்டேட்…!

Today Cinema News 2023

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சண் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

Today Cinema News 2023

இப்படத்தில் முதல் பாடல் தமன்னா ஆடிய ‘காவாளா’ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனையடுத்து இரண்டாவது பாடலாக ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடலாக ‘ஜுஜுபி’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை பாடகி தீ, அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM