Today Latest Cinema News 2023
தமிழில் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தங்கர் பச்சான் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தினை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். மேலும், இந்த படம் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் பாடல்கள் சமீபத்தில் தான் வெளியானது. ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தோட ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் தான் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு! பட்டதாரிகள் அனைவரும் அப்ளை பண்ணலாம்…!
- JIPMER புதுச்சேரியில் 10th, 12th, Diploma, M.Sc, MBBS படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 41300 மாச சம்பளமா வாங்கிடலாம்…!
- மாதம் 31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசாங்க வேலை! விருப்பமுள்ளவங்க வாக்-இன் இன்டர்வியூக்கு செல்ல ரெடி ஆகுங்க…!
- UPSC யில் வேலை செய்ய ஆர்வமா இருக்கீங்களா? இந்தியாவில் எந்த பகுதியிலும் வேலை பார்க்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!
- IRCON நிறுவனத்தில் மாதம் ரூ.218200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உங்க ஈமெயில் அட்ரஸ்ல சுலபமா விண்ணப்பிக்கலாம்…!