மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை! அப்ளை பண்ணுங்க! வேலையில ஜாயின் பண்ணுங்க!

0
25
மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை! அப்ளை பண்ணுங்க! வேலையில ஜாயின் பண்ணுங்க!

Kanchipuram OSC Recruitment 2023:

தமிழக அரசு வேலை தேடுறீங்களா? காஞ்சிபுரம் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் (ஒருங்கிணைந்த சேவை மையம்) புதிய வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக இருக்குற Case Worker, Multipurpose Helper பணிக்கென மொத்தமாக ஆறு (06) காலி பணியிடகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசாங்க வேலையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மே மாதத்தில் 05ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இந்த பதவிக்கு தபால் முறையில் விண்ணப்பிக்கவேண்டும். உங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் அனுப்பாமல் தாமதமாக அனுப்பினால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.6400 முதல் ரூ.30000 வரை அரசு சம்பளத்தை வாங்கிடலாம். மேலும் தெர்ந்தேடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்கள் தமிழகத்திலே உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..மேலும் விவரங்களை அறிய தொடர்ந்து படிங்க…

Kanchipuram OSC Recruitment 2023 | apply offline | Latest TN govt jobs 2023

நிறுவனத்தின் பெயர்Kanchipuram One Stop Center
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த சேவை மையம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://kancheepuram.nic.in/
கல்வித்தகுதிDegree, LLB, Masters Degree, MSW
பதவிCase Worker, Multipurpose Helper
விண்ணப்பக் கட்டணம்இல்லை

வயது வரம்பு:

இந்த Degree, LLB, Masters Degree, MSW வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு, வயது வரம்பு குறித்து எந்தவொரு தகவலும் அறிவிப்பில் கொடுக்கவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு நேர்க்காணல் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22 மே 2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இறுதி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

District Social Welfare Officer,
O/o District Social Welfare Office,
Old DRDA Building,
Collectorate Campus,
Kanchipuram-631501

Kanchipuram OSC Recruitment 2023 Notification & Application Form


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here