தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்காக..! உடனே அப்ளை பண்ணுங்க உங்க இமெயில்ல..!

0
30
Tamilnadu government job for you..! Apply immediately with your email TNJFU Recruitment 2023 at www.tnjfu.ac.in

TNJFU Recruitment 2023 Notification

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் (TNJFU – Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. TNJFU Recruitment 2023 அறிவிப்பின்படி, தற்போது காலியாக உள்ள Assistant Professor (உதவி பேராசிரியர்) பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் M.F.Sc படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் www.tnjfu.ac.in 2023 வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். TNJFU Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற மே மாதம் 22 ஆம் தேதிக்குள் உங்களுடைய இமெயிலில் விண்ணப்பிக்கவும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

LATEST TNJFU Recruitment 2023 | Adertisement for the engagement of assistant professor on contractual basis

அமைப்பின் பெயர்தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் – (Tamil Nadu Dr. J.Jayalalithaa Fisheries University – TNJFU)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.tnjfu.ac.in
வேலை வகைTamil Nadu Govt Jobs
வேலையின் பெயர்Assistant Professor
காலியிடங்களின் எண்ணிக்கை01 (ஒன்று)

வேலை செய்யும் இடம்:

இந்த TNJFU பல்கலைக்கழக வேலைக்காக தேர்வு செய்யப்படும் நபர் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் வொர்க் பண்ணலாம்.

கல்வித்தகுதி:

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்த Assistant Professor பதவிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் M.F.Sc (எம்.எப்.எஸ்சி) படிப்பில் தேர்ச்சி பெற்றவராக வேண்டும்.

சம்பள விவரங்கள்:

உதவி பேராசிரியர் ஜாப்ஸ்க்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.35000 முதல் ரூ.45000 வரைக்கும் ஊதியம் கொடுக்கப்படும்.

வயது:

வயது வரம்பு குறித்து எந்தவொரு தகவலும் அறிவிப்பில் அறிவிக்கவில்லை.

விண்ணப்பக் கட்டணம்:

இந்த பதவிக்கு நீங்க ஆன்லைனில் அதாவது ஈமெயில் முறையில் விண்ணப்பிப்பதால், இதற்கு கட்டணம் ஏதும் தேவையில்லை.

தேர்வு செய்யும் முறை:

TNJFU யூனிவேர்சிட்டி அறிவித்த வேலைக்கு, நேர்க்காணல் மூலமாக இந்த வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள்.

முக்கியமான தேதிகள்:

தொடக்க தேதி10/05/2023
கடைசி தேதி22/05/2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், ஆர்வமும் உள்ளவங்க தங்களுடைய பயோ-டேட்டா விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் அட்ரெஸ் வழியாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி

[email protected]

TNJFU Recruitment 2023 Notification Details


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here