தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில (TMB) வேலை செய்ய வெயிட் பன்றீங்களா? இப்பவே ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

பேங்க்ல வேலை செய்ய நிறைய பேர் காத்துக்கிட்டு இருக்காங்க. அதுவும் நம்ம தமிழகத்துல வேலை வாய்ப்பு இருந்தா… டபுள் சந்தோசம் தான். அப்படி ஒரு புதிய வேலை அறிவிப்பு தான் வந்திருக்கு. கொட்டிக்கிடக்கிற பல்வேறு வகையான வேலைகளுக்கு லேட் பண்ணாம விண்ணப்பிசுடுங்க!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்துல வேலை இருக்காம்! மாசம் பொறந்தா ரூ.28,000 to ரூ.35,000 சம்பளமாம்!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை அறிவிப்பை வேலையிட்டுருக்கு. Retired Officers வேலைக்குத்தான் விண்ணப்பங்கள் வரவேற்கிறார்கள். இதற்காக VARIOUS பணி வாய்ப்புகளை ஒதுக்கியுள்ளது இவ்வங்கி. ஒவ்வொரு மாசமும் 35 ஆயிரம் சம்பளம் தரப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிக்கனும்னு ஆசைபட்டா ஆன்லைன்ல அப்ளை பண்ணிக்கலாம். அதுவும் டிசம்பர் 11 ஆம் தேதிக்குள்ள அப்ளை பண்ணனுமாம்.

முழுமையான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பான TMB Official Notification லிங்கை பாருங்க. உங்களுக்கு இந்த வேலை ஓகேனா… TMB Apply Online லிங்க்ல அப்ளை பண்ணுங்க!

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top