தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்துல வேலை இருக்காம்! மாசம் பொறந்தா ரூ.28,000 to ரூ.35,000 சம்பளமாம்!

Tamil Nadu Veterinary and Animal Sciences University

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் திட்ட அசோசியேட்-II (Project Associate-II) பணிக்காக பணியாட்கள் தேவைப்படுறாங்க. விருப்பமும், தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் உங்களுக்கு இருந்தா… இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு வேலையில சேருங்க. ஒவ்வொரு மாசமும் தமிழ்நாடு அரசு சம்பளமாக ரூ.28,000 to ரூ.35,000 தராங்களாம். எனவே, நேர்காணலுக்கு போக மறந்துடாதீங்க.

இப்ப குடுத்துருக்க அறிவிப்புல, பல்வேறு வகையான காலியிடங்கள் இருக்குதாம். நீங்க இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டா சென்னையில வேலை செய்யலாம். டிகிரி (Degree) படிச்சிருந்த இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

எட்டாவது தான் படிச்சிருக்கீங்களா… தமிழக அரசின் TNRD துறையில் வேலை ரெடியா இருக்கு…!

வயது வரம்பானது தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கொடுக்க வேண்டாம். Walk-In Written Test, Interview முறையில் தேர்வு செய்யறாங்களாம். நீங்க வாக்-இன் இண்டர்வியூக்கு டிசம்பர் மாசம் 11 ஆம் தேதி Department of Veterinary Pathology, Madras Veterinary College,Chennai-600007 அட்ரஸ்க்கு போகணும்.

இன்னும் முழுசா இந்த வேலைய பத்தி தெரிஞ்சுக்க TANUVAS Official Notification லிங்கை பாருங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top