தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TNHB) வேலைக்கு ஆட்கள் தேவையாம்! லேட் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க…!

TNHB Recruitment 2024

தமிழக அரசு வேலை தேடும் நபரா நீங்கள்? இதோ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (Tamil Nadu Housing Board – TNHB) தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 05 Marketing Person அதாவது மார்கெட்டிங் வேலையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். அதுவும் நம்ம சென்னையில் வேலை பார்க்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க MBA படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். Written Exam/Interview அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 மற்றும் Incentive தொகையாக ரூ.5000 வழங்கப்படும்.

TNHB Recruitment 2024 அறிவித்த வேலையில் சேர உங்களுடைய வயது குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரைக்கும் இருக்க வேண்டும். அதுமட்டுமில்லை அப்ளை செய்ய எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில்லை. இத்தகைய அருமையான வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Also Read >> வந்தாச்சி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை! டைரக்ட் இன்டர்வியூ அட்டன் பண்ண ரெடி ஆகுங்க…!

TNHB வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் கல்வித்தகுதி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08 ஜனவரி 2024 என்ற கடைசி தேதி முடிவதற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Managing Director,
Tamil Nadu Housing Board,
CMDA Building,
E&C Market Road,
Koyambedu,
Chennai-600107.

மேலும் விவரங்களை அறிய TNHB Notification Link ஐ செய்து தெரிந்துகொள்ளவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top