தமிழ்நாடு அரசின் TNSRLM துறையில் வேலைவாய்ப்பு! நீங்க ஏதாவது ஒரு டிகிரி படிச்சிருந்தாலே போதும்!

0
17
தமிழ்நாடு அரசின் TNSRLM துறையில் வேலைவாய்ப்பு!

TNSRLM Recruitment 2023 Notification

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM – Tamil Nadu State Rural Livelihood Mission) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தென்காசியில் காலியாக உள்ள 02 Block Mission Manager பதவிக்கு புதிய ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Any Degree படித்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். TNSRLM Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற ஜூன் மாதம் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, TNSRLM Vacancy 2023-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

TNSRLM Recruitment 2023 notification out | Get latest tn govt jobs

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
(TNSRLM-Tamil Nadu State Rural Livelihood Mission)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://tnsrlm.co.in/
வேலை வகைTN Govt Jobs 2023
வேலையின் பெயர்Block Mission Manager
தொடக்க தேதி20 மே 2023
கடைசி தேதி02 ஜூன் 2023

காலி இடங்கள்:

TNSRLM அறிவித்த அறிவிப்பின் படி, தற்போது Block Mission Manager வேலைக்கு 02 பணியிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தில் (Jobs in Tenkasi) வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

சம்பளம்:

மாசத்திற்கு ரூ.15000 நீங்களும் அரசாங்க சம்பளமாக வாங்கலாம்.

கல்வித்தகுதி:

எந்தவொரு டிகிரி (Any Degree) படித்திருந்தாலே போதும். இந்த Block Mission Manager வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், உங்களுடைய வயது 28 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்க்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 02 ஜூன் 2023 என்ற தேதிக்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். இறுதி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Tamil Nadu State Rural Livelihood Mission, District Rural Livelihood Mission, Collectorate Campus, Tenkasi – 627811.

TNSRLM Recruitment 2023 Notification Details


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here