தமிழ்நாடு அரசின் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை அறிவிப்பு! ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்!

0
17
DHS Pudukkottai Recruitment 2023

DHS Pudukkottai Recruitment 2023 Notification

தமிழக அரசாங்க வேலைக்காக வெயிட் பன்றீங்களா நீங்க? இதோ மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் (DHS – District Health Society Pudukkottai) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது காலியாக இருக்கின்ற Programme/Administrative Assistant பதவிக்கு புதிய வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பட்டம் படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். DHS Pudukkottai Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த மே மாதத்தில் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, DHS Pudukkottai Vacancy 2023-க்கு சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க.

Pudukkottai DHS Recruitment 2023 | get latest tn govt jobs

நிறுவனத்தின் பெயர்
மாவட்ட சுகாதார சங்கம்
(DHS – District Health Society)
அதிகாரப்பூர்வ இணையதளம்https://pudukkottai.nic.in/
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs 2023
பதவிProgramme/Administrative Assistant
காலியிடங்கள்01 பணியிடம்

கல்வித்தகுதி விவரங்கள்:

இந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிக்க விரும்பினால் ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

இந்த அரசாங்க வேலைக்கு ரூ.12,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 45 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்த பதவிக்கு, விண்ணப்பதாரர்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்கிறது.

வேலை இடம்:

இந்த தமிழ்நாடு அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் வொர்க் பண்ண வாய்ப்பு அளிக்கப்படும்.

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதி13 மே 2023
கடைசி தேதி20 மே 2023

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், நீதீமன்ற வளாகத்திற்கு எதிரில், புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.05.2023 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

DHS Pudukkottai Recruitment 2023 Notification

DHS Pudukkottai Recruitment 2023 Application Form


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here