தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?

தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?
தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?

தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் (DCPU) வேலை செய்ய ஆசைபடுறீங்களா நீங்க? அப்போ இந்த அருமையான வாய்ப்பு உங்களுக்குத்தான். தற்போது 01 Assistant/Data Entry Operator
காலியிடத்தை நிரப்ப அறிவிப்பு அறிவிச்சிருக்காங்க. ஒவ்வொரு மாசமும் ரூ.13,240 சம்பளம் வழக்கப்படும். இந்த வேலைக்கு அப்ளை பண்ண விரும்புறவங்க சீக்கிரமா தபால் வழியா விண்ணப்பியுங்க.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 12th, Diploma படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும். இந்த உதவியாளர் / டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பிக்க அப்ளிகேஷன் பீஸ்லாம் ஏதும் கிடையாது. இதில் விண்ணப்பதாரரின் வயது 42 ஆக இருக்க வேண்டும். மேலும், இன்டர்வியூ முறையில தேர்வு செய்யப்படும் நபர்கள் அரியலூர் மாவட்டத்தில் வேலை பார்க்களாம்.

Also Read >> தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்துல வேலை இருக்காம்! மாசம் பொறந்தா ரூ.28,000 to ரூ.35,000 சம்பளமாம்!

விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் கல்வித்தகுதி விவரங்களை District Child Protection Unit, 2nd Floor Government Multipurpose Campus, Jayankondam Road, Ariyalur-621704 என்ற முகவரிக்கு 14 டிசம்பர் 2023 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ள Notification & Application Link ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top