தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் (TNAHD) 30க்கும் மேற்பட்ட காலிப்பணிகள் அறிவிப்பு! கல்வித்தகுதி : 12வது

Tamil Nadu Government Animal Husbandry Department has announced more than 30 vacancies 12th and Ex-Servicemen candidates apply before 17th dec

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை (TNAHD) காலி பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. கால்நடை ஆய்வாளர் பணியில் மொத்தம் 31 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு ஆப்லைனில் தபால் மூலமாகவும் மற்றும் ஆன்லைனில் மின்னஞ்சல் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து திருநெல்வேலியில் வேலையில் சேர்ந்துடுங்கள். விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை.

கல்வித்தகுதி : 12th மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகிய தகுதி உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : TNAHD திருநெல்வேலி Veterinary Inspector வேலைக்கு மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை வழங்கும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும்.

ALSO READ : அண்ணா பல்கலைக்கழகத்துல Technical Assistant வேலைக்கு 30000 ரூபா சம்பளம் தராங்களாம்!

தேர்வு செய்யும் முறை : தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை நேர்காணல் அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

விண்ணப்பிக்க தேதிகள் : அதிகாரபூர்வ அறிவிப்பில் கால அவகாசம் டிசம்பர் 17, 2023 முதல் டிசம்பர் 30, 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித்தகுதி மற்றும் வயது வரம்புகளை சரிபார்த்துவிட்டு முழு பயோ டேட்டா/CVஐ தேவையான அனைத்து ஆவணங்களுடன் Official Notification உள்ள முகவரிக்கு அனுப்பவும் அல்லது மின்னஞ்சல் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top