தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகதில் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலை ரெடி! இமெயிலில் உடனே அப்ளை பண்ணுங்க…!

CUTN Thiruvarur Recruitment 2024 Notification

CUTN Recruitment 2024

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகதில் புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 01 JRF/Project Assistant என்ற பதவிக்கென 01 காலி இடத்தை அறிவித்துள்ளது. இப்பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் அதாவது ஈமெயிலில் அப்ளை பண்ணலாம்.

JRF/Project Assistant என்ற இந்த பதவிக்கு அப்ளை செய்ய விண்ணப்பதாரர்கள் M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.31 ஆயிரம் கொடுக்கப்படும்.

Also Read >> சென்னையில் சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப்! ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம் வாங்க…!

இப்பணிக்கென நீங்கள் எந்தவொரு விண்ணப்பகட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. மேலும், எழுத்துத்தேர்வு மற்றும் இன்டர்வியூ முறையில் செலக்ட் செய்யப்படும் நபர்கள் தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

CUTN பல்கலைக்கழகதில் ஜாயின் பண்ண ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரிக்கு 12.01.2024 முதல் 21.01.2024 வரை தேதிக்குள் அப்ளை பண்ணவும்.

ஈமெயில் முகவரி

cutnephoffice@gmail.com

மேலும் விவரங்களை அறிய CUTN Recruitment 2024 Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும். மேலும், Application Form ஐ பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top