தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி! இன்டர்வியூ அட்டன் பண்ண போதும்!

0
11
TNAU Recruitment 2023

TNAU Recruitment 2023 Notification

தமிழக அரசின் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow பணிக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு 01 காலியிடம் உள்ளது. இந்த டிஎன்எயு-யில் பணியாற்ற ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவங்க இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். TNAU அறிவித்த இந்த வேலைக்கு விண்ணப்பத்தாரர்கள் வருகின்ற மே மாதம் 23-ந்தேதி நேரடியாக வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த பணிக்கான வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற கூடுதல் விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். படித்து பயன்பெறவும்.

TNAU RECRUITMENT 2023 | DIRECT WALK-IN INTERVIEW FOR Senior Research Fellow

நிறுவனத்தின் பெயர்Tamil Nadu Agricultural University – TNAU
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://tnau.ac.in/
வேலைவாய்ப்பு வகைTamilnadu Govt Jobs
பதவிSenior Research Fellow
காலியிடங்கள்01

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரைக்கும் சம்பளம் வாங்கிடலாம்.

கல்வித்தகுதி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ME/ M.Tech படிப்பை முடிச்சிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்த அறிவிப்பில், வயது வரம்பு பற்றிய எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

வேலை செய்யும் இடம்:

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் கோயம்புத்தூரில் வேலை செய்யலாம்.

தேர்வு செயல்முறை:

நேர்க்காணல் முறையில் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்கிறது.

விண்ணப்பக் கட்டணம்:

TNAU Coimbatore ஜாப்ஸ்க்கு விண்ணப்பிக்க அப்ளிகேஷன் பீஸ் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

முக்கிய தேதிகள்:

நேர்க்காணல் நடைபெறும் தேதி23 மே 2023

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் மற்றும் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு 23 மார்ச் 2023 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்ரஸ்க்கு நேர்க்காணலில் (Walk-in Interview) கலந்துகொள்ளவும்.

முகவரி:

The Dean (Engineering), AEC & RI, Coimbatore – 641 003

TNAU Recruitment 2023 Notification Details


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here