விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள் – Swami Vivekananda Quotes in Tamil

Swami Vivekananda Quotes in Tamil Motivational Words
Swami Vivekananda Quotes in Tamil Motivational Words

Swami Vivekananda Quotes in Tamil

சுவாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராவார். இவருடைய இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. சுவாமி விவேகானந்தர் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார். விவேகானந்தர் தத்துவங்கள், விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ‘உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்’ என்று அவர் கூறும் வரியில் எத்தனை உண்மைகள் அடங்கியுள்ளது தெரியுமா? நீங்கள் வலிமையாய் இருக்கவும்… உங்களை நீங்களே உங்களை பலப்படுத்திக்கொள்ளவும் விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள் உங்களுக்கு உதவும்.

“உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன”

விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில்
விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில்

“உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்”

Vivekananda Quotes in Tamil
Vivekananda Quotes in Tamil

“உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது”

விவேகானந்தர் தத்துவங்கள்
விவேகானந்தர் தத்துவங்கள்

ஒரு வரி பொன்மொழிகள் – Oru Vari Ponmozhigal

“எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்”

விவேகானந்தர் வாழ்க்கை தத்துவங்கள்
விவேகானந்தர் வாழ்க்கை தத்துவங்கள்

“நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்”

Swami Vivekananda Quotes on Success
Swami Vivekananda Quotes on Success

“இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்”

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்
சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

அப்துல் கலாம் பொன்மொழிகள் – APJ Abdul Kalam Quotes in Tamil

“வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்”

சுவாமி விவேகானந்தர் கருத்துக்கள்
சுவாமி விவேகானந்தர் கருத்துக்கள்

“சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்”

விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள்
விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள்

“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்
வலிமை படைத்தவன் ஆவாய்!”

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

“நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு”

Swami Vivekananda Quotes on Youth
Swami Vivekananda Quotes on Youth

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top