அடிச்சது சூப்பர் ஜாக்பாட் ஆபர்! SBI பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருந்தா இந்த நியூஸ படிங்க!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்கில் வங்கி கணக்கு வைத்திருபவர்களா நீங்கள்? SBI தனது வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

Super Jackpot Offer Read this news if you have an account in SBI Bank tamil news today

வாடிக்கையாளர்கள் வங்கியில் பணத்தை சேமிக்க நிறைய திட்டங்கள் உள்ளது. ஆனால் பொதுமக்கள் தற்போதைய பொருளாதார சூழலில் பாதுகாப்பான திட்டங்களில் தான் பணத்தை சேமிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதன் அடிப்படையில் முழு பணத்திற்கும் உத்தரவாதம் தரக்கூடியது நிலையான வைப்பு தொகை திட்டம் (FD) ஆகும். இத்திட்டத்தில் பணம் செலுத்தினால் மட்டுமே தனது பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் உண்டு.

ALSO READ : புத்தாண்டு 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா, எலியட்ஸ் இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எனவே மற்ற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் வட்டி விகிதம் FD அதிகம் என்பதால் மக்கள் இதில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறுகின்றன. தற்போது SBI வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டியை உயர்த்தியுள்ளது. அதன்படி இரண்டு கோடிக்கு குறைவாக டெபாசிட் செய்பவர்களுக்கு வட்டி விகிதம் 50 Bbs ஆக உயர்ந்துள்ளது.

உதரணமாக ஒரு லட்சம் ஒருவர் FDயில் முதலீடு செய்தால் 6.7 சதவீத வட்டி விகிதத்தில் அவருக்கு ரூ.22,239 வட்டியாக வழங்கப்படும். இதே திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.2 சதவீதம் வட்டி வழங்கப்படும் என SBI தெரிவித்துள்ளது.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top