அரசு பேருந்துகளில் இப்படி ஒரு மாற்றமா? போக்குவரத்து கழகத்தின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!

இன்றைய காலகட்டத்தில் அன்றாட கூலி வேலைக்கு செல்வோர்கள் முதல் பெரிய பெரிய கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் வரை அனைவரும் பேருந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. இந்நிலையில், தமிழக அரசு பயணிகளின் வசதிக்காகவும் அதிக பயணிகளை கவரும் வகையிலும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், தற்பொழுது பயணிகளின் வசதிக்காக மீண்டும் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 46 ஆக் இருந்த நிலையில், தற்பொழுது 62 ஆயிரத்து 464 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Such a change in government buses People are happy with the action announcement of the Transport Corporation watch now

மேலும், தமிழகத்தில் உள்ள அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் மேலும் பல்வேறு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM