Success Quotes in Tamil – வெற்றி வார்த்தைகள்

Success Quotes in Tamil
Success Quotes in Tamil

ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் வெற்றி என்பது சாதரணமான விஷயமில்ல. விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், பொறுமையும் இருந்தா மட்டும் தான் வெற்றியடைய முடியும். வெற்றியடைய ஒவ்வொரு நொடியும் சிந்தித்து செயல்பட வேண்டும். வேலை, வாழ்க்கை, தொழில் என எதிலும் திட்டமிட்டு செயல்படுபவராக இருக்க வேண்டும். முன்திட்டமிடாமல் எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது.

வெற்றி என்பது நம்முடைய வாழ்கையில் உடனே கிடைக்க கூடியது இல்லை. பொறுமையுடனும், திட்டமிட்டு நீண்ட தூரம் பயணித்தால் மட்டுமே வெற்றி என்னும் இலக்கை அடைய முடியும். குறுகிய பயணத்தில் உடனே வெற்றியடைய முடியாது. அவசரப்பட்டு ஒரு செயலை செய்தால் பிரச்சனையில் தான் முடியும்.

பொறுமை என்பது மிக மிக அவசியம். வெற்றி பெற்றவர்களுடைய வாழக்கை வரலாற்றை கேட்டால் எண்ணற்ற சோதனைகள், கஷ்டங்கள் எல்லாம் கடந்து வந்த பிறகு தான் இந்த வெற்றி கோட்டினை தொட முடிந்தது என்று கூறுவதை கேட்கிறோம். இதுபோல தொலைநோக்கு திட்டமிடலுடன் செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியுமே தவிர… நினைத்தவுடன் வெற்றி கிடைக்காது. உங்களுடைய வாழ்கையில் வரும் அத்தனை இன்னல்களையும் தகர்த்தெறிந்து வெற்றியடைய வாசகங்கள் உங்களுக்காக…

வெற்றி கவிதைகள்

Motivational Quotes for Success

Success Quotes
Success Quotes

‘விழுந்த அடிகளை, படிகளாக நினைத்தால்,
எந்த உயரத்தையும் தொட்டு விடலாம்!’

Motivational Quotes for Success
Motivational Quotes for Success

‘தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை
எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை!’

Achievement Quotes
Achievement Quotes

‘நீ உன் சிறகை விரிக்கும் வரை, நீ எட்டும் உயரம் யாரறிவார்?’

Quotes About Success in Life
Quotes About Success in Life

‘தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!’

Success Quotes for Students
Success Quotes for Students

‘என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல,
வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை!’

ஒரு வரி பொன்மொழிகள் – Oru Vari Ponmozhigal

Inspirational Quotes for Success
Inspirational Quotes for Success

‘சாவு நெனச்சா வரும்! சாதனை ஜெயிச்சா தான் வரும்’

Motivational Thought of the Day
Motivational Thought of the Day

‘வெற்றியும் தோல்வியும் இரண்டு படிக்கட்டுகளே,
ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய்…
மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய்’

Self Positive Quotes
Self Positive Quotes

‘இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம், தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால்!’

Hard Work Success Quotes
Hard Work Success Quotes

‘சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே!
இந்த உலகத்தை சுமக்கும் பூமியே
உன் காலடியில் தான்!’

Quotes About Life and Success
Quotes About Life and Success

‘வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்!
ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல்
வாழ்க்கை அமைந்து விடாது!’

Motivational Sayings for Success
Motivational Sayings for Success

‘கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல!
நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்!’

Famous Success Motivational Quotes for Students
Famous Success Motivational Quotes for Students

‘கடைசி வரை நம்பிக்கை இழக்காதே,
ஏனெனில் கடைசி வரியில் கூட
உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!’

Quotes for Success and Motivation
Quotes for Success and Motivation

‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்,
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!’

Encouraging Quotes for Success
Encouraging Quotes for Success

‘நம்பிக்கையோடு இருந்தால்,
நம் வாழ்க்கைக்கான ஆதாரமும் அங்கீகாரமும்
தானாகவே கிடைக்கும்!’

Inspirational Message About Success
Inspirational Message About Success

‘வானின்றி மழை இல்லை!
நீரின்றி உலகில்லை!
அதுபோல தான்,
வலியின்றி வாழ்வு இல்லை!’

ஒரு வரி கவிதை – Oru Vari Kavithai in Tamil

Motivational Quotes in the Workplace
Motivational Quotes in the Workplace

‘எத்தனை கைகள் கைவிட்டாலும்,
என்றும் நம்பிக்கை கைக்கொடுக்கும்!’

Motivational Phrases for Success
Motivational Phrases for Success

‘எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி,
காலத்திற்கு இருக்கிறது.
நம்பிக்கையுடன் செயல்படு!’

motivational quotes related to success
motivational quotes related to success

‘நம்பிக்கை என்ற சிறு நூல் இழையில் தான்,
அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கின்றது!’

Positive Attitude Thought of the Day
Positive Attitude Thought of the Day

‘அவமானத்தின் வலி, அழகிய வாழ்க்கைக்கான வழி!’

Quotation for Success and Hard Work
Quotation for Success and Hard Work

‘உலகவரலாற்றைப் படிப்பதைவிட உலகில் வரலாறு படைப்பதே, இனிமை!’

Quotation About Success in Life
Quotation About Success in Life

‘தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும்,
தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு!’

Quotes About Succeeding in Life
Quotes About Succeeding in Life

‘முடிவெடுப்பது பெரிய விஷயமல்ல!
எடுத்த முடிவை முடிப்பதே விஷயம்!’

Quotation Motivation Success
Quotation Motivation Success

‘உன் மனதிலிருக்கும் அச்சம் தான்,
உன் முதல் எதிரி!
நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான்,
உன் முதல் தோல்வி!’

Quotes for Motivation Success
Quotes for Motivation Success

‘சிந்தித்து செயல்படு! அதுவே, வெற்றியை சந்திக்கும் செயல்பாடு!’

Student Success Motivational Quotes
Student Success Motivational Quotes

‘நம்பிக்கையுள்ள மனிதனுக்கு
எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்!
முட்கள் அல்ல!’

Saying About Success in Life
Saying About Success in Life

‘ஊதி விடப்பட்ட பலூன்
உயரத்தில் தான் பறக்கும்!
உதறித்தள்ளப்பட்ட நீயும்
உயரத்தில் பற!’

விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள் – Swami Vivekananda Quotes in Tamil

Success for Students Quotes
Success for Students Quotes

‘வெற்றி வந்தால் பணிவு அவசியம்!
தோல்வி வந்தால் பொறுமை அவசியம்!
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்!
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்!’

Success Slogans for Students
Success Slogans for Students

‘எதையுமே எதிர்பார்க்காது உழைக்கும் உழைப்பிற்கு தான், வெற்றி கிடைக்கும்!’

Success Sayings for Students
Success Sayings for Students

‘தீயதை விட்டு தூரத்தில் ஓடு! நல்லதை விடாமல் துரத்தி ஓடு!’

Success Life Quotes in Tamil
Success Life Quotes in Tamil

‘யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்துவிடாதே!
நாளை அது பட்டமாகப் பறந்தால்
நீயும் சற்று நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்!’

Famous Quotes About Success
Famous Quotes About Success

‘எவ்வளவு வேகமாக செல்கிறோம் என்பதைவிட,
எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறோம் என்பதே முக்கியம்!’

Short Success Quotes
Short Success Quotes

‘நம் பாதம் சிறியது! ஆனால், நம் பாதை பெரிதாக இருக்கட்டும்!’

Success Quotes in Tamil Images
Success Quotes in Tamil Images

‘ஒரு மில்லிமீட்டர் புன்னகை
நினைக்கமுடியாத அளவுக்கு நம்பிக்கை தரும்!’

Daily Motivational Quotes for Success
Daily Motivational Quotes for Success

‘எதையும் தாங்கும் மன வலிமை ஒன்று உனக்குள் இருந்தால்
தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்’

Life Success Motivational Quotes in Tamil
Life Success Motivational Quotes in Tamil

‘வாழ்க்கை துணியாதவரை, பயங்காட்டும்!
துணிந்து பார், வழிகாட்டும்!’

Success Quotes in One Line
Success Quotes in One Line

‘கடினமான நாட்கள் தான், உங்களை பலப்படுத்துகின்றன’

வெற்றி வரிகள்
வெற்றி வரிகள்

‘ஒரு கதவு மூடப்பட்டால்,
அதைவிட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை
எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!’

Positive Quotes in Tamil
Positive Quotes in Tamil

‘நீங்கள் உயரப் பறக்க ஆசை கொண்டால்
உங்கள் மனதில் உள்ள அழுத்தத்தைக்
குறைக்க வேண்டும்!’

அப்துல் கலாம் பொன்மொழிகள் – APJ Abdul Kalam Quotes in Tamil

வெற்றி Quotes in Tamil
வெற்றி Quotes in Tamil

‘வெற்றிகள் கூட கற்று தராத மனவுறுதியை அடைந்து விட,
வாழ்வில் வீழ்ந்தே எழ வேண்டும்!’

வெற்றி தன்னம்பிக்கை வரிகள்
வெற்றி தன்னம்பிக்கை வரிகள்

‘உங்களின் இன்றைய செயல் தான்
உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும்’

முயற்சியே வெற்றிக்கு வழி
முயற்சியே வெற்றிக்கு வழி

‘எண்ணங்கள் நன்றாக இருந்தால்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
நன்றாக அமையும்’

வெற்றிக்கு வித்து முயற்சி
வெற்றிக்கு வித்து முயற்சி

‘வீழ்வது முடிவல்ல,
மண்ணில் வீழ்ந்த பின்னே தொடங்குகிறது
மழைத்துளியின் மதிப்பும் வாழ்வும்!’

நம்பிக்கையே வெற்றிக்கு வழி
நம்பிக்கையே வெற்றிக்கு வழி

‘வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால்,
பல துன்பங்களையும், அவமானங்களையும்
சந்தித்தே ஆக வேண்டும்!’

வாழ்க்கையில் வெற்றி பெற மந்திரம்
வாழ்க்கையில் வெற்றி பெற மந்திரம்

‘பெரிதாக யோசி! சிறிதாக தொடங்கு!
ஒரே நாளில் உயர்ந்துவிட முடியாது!’

வெற்றி பெற சிந்தியுங்கள்
வெற்றி பெற சிந்தியுங்கள்

‘தூக்கி எறியப்படும் தருணங்களில் தான்
சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது.’

வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள்
வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள்

‘உன்னை நிராகரித்தவர்களை
உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு…
அதுவும் ஒரு வகை வெற்றி தான்!’

முயற்சி Quotes in Tamil
முயற்சி Quotes in Tamil

‘எந்த சூழ்நிலையில் நீ வீழ்ந்தாலும்,
பிறர் உன்னை வீழ்த்தினாலும்,
எழுந்து நிற்கக் கற்றுக் கொள்!’

Powerful Motivational Quotes
Powerful Motivational Quotes

‘இருட்டில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே!
இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது!’

Hard Work Quotations
Hard Work Quotations

‘நேற்றைய பொழுது நிஜமில்லை!
நாளைய பொழுது நிச்சயமில்லை!
இன்று மட்டும் நம் கையில்!’

Self Success Quotes in Tamil
Self Success Quotes in Tamil

‘வலிகள் ஆயிரம் இருக்கிறது; இருக்கட்டுமே,
அதற்கெல்லாம் வழி இருக்கிறது!’

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top