மாணவர்களை இனி உங்களுக்கும் ரூ.7,500 தராங்களாம்..! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் பல்வேறு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Students will now give you Rs.7500 Tamil Nadu Governments new notification read now

இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயனடைய நேற்று(செவ்வாய்க்கிழமை) முதல் https://www.rsanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM