தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை – கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி வேலை அறிவிப்பு!

Sree Devi Kumari Women's College Recruitment 2024 for Office Assistant, Typist, Clerk Jobs

ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதில் Office Assistant, Typist, Clerk பதவியில் மொத்தம் 15 இடங்கள் காலியாக உள்ளதால் அப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 6 முதல் ஜனவரி 4 வரை கால அவகாசம் முடிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து விடுங்கள். இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் கன்னியாகுமாரியில் பணியமர்த்தபடுவார்கள்.

கல்வித்தகுதி :

  • Assistant Professor : Master’s Degree முடித்திருக்க வேண்டும்.
  • Typist : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் Typist சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Store Keeper, Lab Assistant,Record Clerk, Library Assistant : இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant :எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ALSO READ : 250 காலியிடங்களை வெளியிட்டுள்ளது பேங்க் ஆஃப் பரோடா! ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம்! கடைசி தேதி?

ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி பணிகள் அனைத்திற்கும் UGC விதிப்படி மாத சம்பளம் வழங்கும். அதிகாரபூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிட்டு இருக்கும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. எழுத்து தேர்வும் கிடையாது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் BIO-Data/CV ஐ கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

Secretary,
Sree Devi Kumari Women’s College,
Kuzhithurai,
Kanyakumari-629163.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Official Notification-ஐ பார்க்கவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top