அதிர்ச்சி தகவல்..! உயிரை மாய்த்துக் கொண்ட பிளஸ் 2 மாணவர்..!

0
20
Shocking information..! Plus 2 student who committed suicide..! full details here and read it now

தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இன்று வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03% மாணவ, மாணவிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

தேர்வு என்றாலே நம்பில் பலர் பயப்படுகிறனர். பாஸ் ஆவோமா அல்லது பெயில் ஆவோமா என்று நினைத்து தவறான முடிவை தேடுகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹரி. இவர் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவருடைய வீட்டின் இரண்டவது மாடியில் தூக்கு போட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

தானிப்படி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். அதோடு, ஸ்டுடென்ஸ்க்கான மனநல ஆலோசைனையை பெற எப்போது வேண்டுமானாலும் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here