ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இவங்களுக்கு இனிமே இந்த பொருள்லாம் இல்லையாம்!

0
14
Shock news for ration card holders

அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை குறைந்த விலையில் தமிழக அரசு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் தொடர்ந்து முறைக்கேடுகள் நடைபெறுகிறது. அதனால் இதனை தடுப்பதற்கு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

ஏற்கெனவே ரேஷன் கார்டுடன் ஆதர் எண்ணை இணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு ரேஷன் கார்டுகள் ஆதார் இணைக்காமலே இருந்தது. இதனால் ஜூன் மாதம் 30 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காமால் இருந்தால் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் கோதுமை, அரிசி போன்ற எந்தவொரு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காது என அரசு எச்சரித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here