அரசு ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்! மீண்டும் சம்பள உயர்வு… முழு விவரம் உள்ளே…!

0
7
அரசு ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்

இந்தியாவில் அரசாங்க வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 2 முறை அகவிலைப்படி வழங்கப்படும். சமீப காலத்தில் மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்திய அறிவிப்பை அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல்அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வர உள்ளது. தற்போது
உத்தரகாண்ட் அரசாங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உத்தரகாண்ட் அரசில் அகவிலைப்படியானது 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னவென்றால், சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களும் ஓய்வூதியதரர்களும் இந்த அறிவிப்பால் பயனடைவார்கள். அதுமட்டுமல்லாது, ரூ.18000 அடிப்படை சம்பளத்தை வாங்கும் அரசாங்க ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு ரூ.90720 ஆக அதிகரிக்கும் என கூறினார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here