சென்னையில் சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப்! ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம் வாங்க…!

SAMEER Recruitment 2024 Notification Released

Chennai SAMEER Recruitment 2024

சென்னையில் உள்ள சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் & ரிசர்ச் நிறுவனத்தில் Work Based Learning Programme பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ரொம்ப ஈஸியாக ஆன்லைன் வழியாக அப்ளை செய்யலாம்.

இந்த Work Based Learning Programme பணிக்கு மொத்தமாக 10 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. BE/B.Tech படிப்பை படித்தவர்கள் SAMEER நிறுவனம் அறிவித்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 கொடுக்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க எந்தவொரு விண்ணப்பக்கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

Also Read >> மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்…!

எனவே மத்திய அரசாங்க வேலையை நம்ம சென்னையிலே வேலை செய்ய ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.01.2024 முதல் 21.01.2024 வரை தேதிக்குள் ஆன்லைன் வழியாக அப்ளை செய்யவும்.

மேலும் விவரங்களை அறிய SAMEER Recruitment 2024 Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க Apply Online Link என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

மத்திய அரசு வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top