மாசம் 160000 வரைக்கும் சம்பளம்! சென்னை துறைமுகத்தில் அட்டகாசமான வேலை…!

மாசம் 160000 வரைக்கும் சம்பளம்! சென்னை துறைமுகத்தில் அட்டகாசமான வேலை...!
மாசம் 160000 வரைக்கும் சம்பளம்! சென்னை துறைமுகத்தில் அட்டகாசமான வேலை…!

சென்னை துறைமுகத்தில் (Port of Chennai) தற்போது Executive Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 16 காலி இடங்களை ஒதுக்கியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைன் வழியாக மட்டுமே அப்ளை பண்ண முடியும். எனவே சென்னை துறைமுகம் அறிவித்த வேலைக்கு 08.12.2023 முதல் 22.01.2024 வரை தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பவும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 ரூ.1,60,000 சம்பளம் கொடுக்கப்படும். BE/B.Tech படிப்பை படித்தவர்களே இந்த வேலைக்கு தகுதிடையவர்கள் ஆவார்கள். எழுத்து தேர்வு, நேர்காணல் வழியாகவே Executive Engineer வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யப்படுவார்கள்.

Also Read >> IIT மெட்ராஸ் வேலைகள் அறிவிப்பு! 45 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கலாம்! Apply Online..!

எனவே, விருப்பமும் தகுயும் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை 22.01.2024 என்ற கடைசி தேதி முடிவதற்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுகொள்ளபடுகிறது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Secretary,
Chennai Port Authority,
Rajaji Salai,
Chennai-600001.

மேலும் விவரங்களை அறிய Notification & Application Form என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top