சோக கவிதைகள் – Sad Quotes in Tamil

Sad Quotes in Tamil
Sad Quotes in Tamil

எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏற்றதாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. மகிழ்ச்சி, சோகம், இருள், ஒளி என அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை. எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள் நமக்கு சோகத்தை கொடுக்கும். ஆனால், அந்த சோகங்கள் நிரந்தரமானவை இல்லை. நம் வாழ்வில் நடக்கும் எல்லா செயல்களுக்கும் ஒரு காரணம் உண்டு. அது ஒரு நல்ல காரணமாக இருக்கும் என்று நம்புவோம். மனதில் எண்ணற்ற கவலைகளுடன் ஆயிரமாயிரம் வலிகளை சுமந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் மன வலிகளை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மன வலி கவிதைகள்

Sad Quotes in Tamil

தனிமை சோக கவிதைகள்

Love Sad Quotes in Tamil
Love Sad Quotes in Tamil

“உன் நினைவுகளோடு,
நீ பிரிந்து சென்ற பின்பும் பேசுகின்றேன்!
மௌனம் என்னும் வார்த்தைகளால்,
என் கண்கள் சிந்தும் கண்ணீரோடு…”

Depressed Sad Quotes in Tamil
Depressed Sad Quotes in Tamil

“என் அதீத ஆசையெல்லாம்…
என் மனம் கஷ்டப்பட்டும் போது,
என் வார்த்தையை கேட்க
ஓர் துணை வேண்டும் என்பதே!”

Sad Quotes in Tamil About Life
Sad Quotes in Tamil About Life

“நினைவுகள் என்னும் தீயை
நெஞ்சில் வைத்து கொழுத்தி விட்டு விட்டு
நிம்மதியாக நீ சென்றுவிட்டாய்!
நித்தம் நித்தம் நினைத்து பற்றி எரிவது
என் உள்ளம் தானே!”

சோக கவிதைகள்
சோக கவிதைகள்

“பேச விரும்பாத உன்னோடு தான்
அடிக்கடி பேசத் துடிக்கிறது என் இதயம்
பாவம் அதற்கு தெரியாது
நான் உனக்கு சுமை என்று..!”

தமிழ் பீலிங் கவிதை
தமிழ் பீலிங் கவிதை

“காற்று கூட கலங்குகிறது
என் கவலை கண்டு…
ஆனால், நீயோ!
என்னை விட்டு
விலகிச் செல்கிறாய்…
என்னை தனியே தவிக்கவிட்டு..!”

Life Sad Kavithai Tamil
Life Sad Kavithai Tamil

“பேசி பயனில்லாத போது
மெளனம் சிறந்தது!
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது!”

Life Sad Quotes in Tamil Download
Life Sad Quotes in Tamil Download

“நமக்கு பிடித்தவர்கள்
நம்மை காயப்படுத்தும் போது தான்…
இல்லாதவற்றையும், இழந்தவற்றையும்
ஆழமாக யோசிக்க தோன்றும்..!”

Life Sad Kavithai Tamil Text
Life Sad Kavithai Tamil Text

“அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு”

காதல் கவிதைகள் – Love Quotes in Tamil

மன விரக்தி கவிதை
மன விரக்தி கவிதை

“தேடி தேடி அலையும்
௭ன் விழிகள் தேயுதடி…
நீ ௭ன்னை தேடாமல்
கடந்து செல்லும் போது!”

உடைந்த மனம் கவிதை
உடைந்த மனம் கவிதை

“நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை
கடந்துக்கொண்டிருகின்றது…”

ஏன் இந்த வாழ்க்கை கவிதை
ஏன் இந்த வாழ்க்கை கவிதை

“எவ்வளவு தூரம்
கடந்து தான் சென்றாலும்
சில நினைவுகள்
நிழலை விட
மோசமாக பின் தொடர்கிறது”

மன வலி கவிதைகள்
மன வலி கவிதைகள்

“எதிர் பார்க்கும் போது
எதிர்பார்த்தவர்கள்
பேசவில்லை என்றால்
அதிகமாகவே வலிக்கிறது”

மனதின் காயங்கள் கவிதை
மனதின் காயங்கள் கவிதை

“தனித்து நிற்கும் போதுதான் தெரிகிறது..!
தனிமை மட்டும் தான் நிஜம் என்று..!”

கவலைகள் கவிதை
கவலைகள் கவிதை

“மனதின் வலிகளை
மறைத்து
போலி வேடமிட்டு
புன்னகைக்கிறது
பல முகங்கள்”

தனிமை சோக கவிதைகள்
தனிமை சோக கவிதைகள்

“பிரிந்து போவாய் என
தெரியும்
மறந்து போவாய் என்
தெரியாது”

காதல் சோக கவிதைகள்
காதல் சோக கவிதைகள்

“சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை தான்
இனிமையான தருணம்..!”

Success Quotes in Tamil – வெற்றி வார்த்தைகள்

சோக கவிதைகள் ஸ்டேட்டஸ்
சோக கவிதைகள் ஸ்டேட்டஸ்

“பேச நிறைய
இருக்கும் போது
பேசுவதற்கு பிடித்தவர்கள்
அருகில் இருப்பதில்லை”

Depressed Sad Quotes in Tamil hd
Depressed Sad Quotes in Tamil hd

“பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்…”

Sad Quotes in Tamil for Whatsapp
Sad Quotes in Tamil for Whatsapp

“தனிமை எனக்கு மிக பிடிக்கும்
ஏனென்றால்,
அங்கு என்னை காயப்படுத்த
யாரும் இல்லை என்பதால்..!”

Life Sad Images Tamil
Life Sad Images Tamil

“நாம் நேசிக்கும்
ஒருவரின் சிறு
மாற்றங்கள்
கூட நம்மை
அழ வைக்கும்”

Sad Images Tamil Download hd
Sad Images Tamil Download hd

“வழிகளைத் தேடித் தான்
செல்கிறோம்…
ஆனால் போகும் இடமெல்லாம்
காத்திருப்பது என்னவோ
வலிகள் மட்டும் தான்…”

Tamil Sad Images
Tamil Sad Images

“என் புன்னகைக்குப் பின்னால்
ஒரு புண்பட்ட இதயம் இருக்கிறது…”

Sad Images DP
Sad Images DP

“இருப்பதை விட
இழந்ததைத் தான்
மனம் அதிகம் தேடுகிறது…”

Tamil Sad Images Hd Download
Tamil Sad Images Hd Download

“தேவைக்கு அதிகமான
நினைவுகளும் கடனும்
தூக்கத்தை
பறித்துக்கொள்ளும்”

Tamil Sad Images for DP
Tamil Sad Images for DP

“தனிமையைவிட கொடிது
உன்னோடு வாழ்ந்த
அந்த நினைவுகளோடு,
நீ இன்றி வாழ்வதுதான்”

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top