ஊழியர்களுக்கு ரூ.1000 சம்பளத்தில் உயர்வு! முதல்வர் அறிவிப்பு!

0
20
Today Latest News 2023

நேற்றைய தினத்தில் நாடு முழுவதும் மே தின சிறப்பு நாளை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உழைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு போட்டிகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளது.

நம்ம தமிழகத்திலே முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் பூங்காவில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று மக்களோடு உரையாடவும் செய்தார்.

அதே போல தெலுங்கான மாநிலத்தில் மே தினத்தை முன்னிட்டு அங்கு பணியாற்றும் உழைப்பாளர்களுக்கு மே தின சிறப்பு பரிசாக சலுகை ஒன்றை அறிவித்தது. என்னவென்றால், தெலுங்கானா மாநிலத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாத சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் கே. சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதனால் 1,06,474 துப்புரவு தொழிலாளர்கள் பயனடைவார்கள்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here