ரயில்வே துறையில் வேலை செய்ய ரெடியா? அதுவும் நம்ம தமிழகத்திலே! உடனே அப்ளை பண்ணுங்க…!

ரயில்வே துறையில் வேலை செய்ய ரெடியா? அதுவும் நம்ம தமிழகத்திலே! உடனே அப்ளை பண்ணுங்க...!
ரயில்வே துறையில் வேலை செய்ய ரெடியா? அதுவும் நம்ம தமிழகத்திலே! உடனே அப்ளை பண்ணுங்க…!

தெற்கு ரயில்வேக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணபிக்கலாம் வாங்க…!

தெற்கு ரயில்வே Cultural Quota-வில் பணியாளர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பணியில் இரண்டு இடம் மட்டுமே காலியாக உள்ளதால் உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தெற்கு ரயில்வேயின் ஆட்சேர்ப்புக்கான கால அவகாசம் 04/12/2023 முதல் 31/12/203 வரை உள்ளது. எனவே BA,Diplom,ITI படித்த தகுதியான நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

ALSO READ : பத்தாவது தான் படிச்சிருக்கீங்களா நீங்க? தமிழக அரசின் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலை! உடனடி பணி நியமனம்!

தெற்கு ரயில்வேயின் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ. 15,000 முதல் ரூ. 30,000 வரையிலும் வழங்கப்படும். அதோடு நம்ம சென்னையிலே வேலை செய்யலாம். வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பகட்டணமாக SC/ST/PWD பிரிவினருக்கு ரூ. 250, மற்ற பிரிவினருக்கு ரூ.500 ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தெற்கு ரயில்வேயின் Official Notification மூலம் தகவல்களை பெற்று Apply Link-ஐ க்ளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top