TNAU பல்கலைகழக வேலைக்கு ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஜஸ்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க…!

TNAU பல்கலைகழக வேலைக்கு ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஜஸ்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க...!
TNAU பல்கலைகழக வேலைக்கு ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஜஸ்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க…!

யூனிவேர்சிட்டி வேலை செய்யா ஆசையா உங்களுக்கு? இதோ TNAU-தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் Contractual Engineer பணிக்கு ஆட்கள் தேவை என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. BE/B.Tech படித்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படும்.

Also Read >> மாசம் 160000 வரைக்கும் சம்பளம்! சென்னை துறைமுகத்தில் அட்டகாசமான வேலை…!

இந்த பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பும் கிடையாது. இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. பல்கலைகழக வேலையில் சேர ஆர்வமுள்ளவங்க 15 டிசம்பர் 2023 என்ற தேதியில் வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துகொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி

Agricultural Engineering College & Research Institute,
Kumalur, Tiruchirappalli-621712.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ள Notification லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top