வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ண ரெடியா? மத்திய அரசு வேலையை நம்ம சென்னையிலே செய்யலாம்…!

0
20
வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ண ரெடியா மத்திய அரசு வேலையை நம்ம சென்னையிலே செய்யலாம்

CLRI Recruitment 2023 pdf

மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI – Central Leather Research Institute) தற்போது புதிய வேலைக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. CLRI Recruitment 2023 அறிவிப்பின்படி, காலியாக உள்ள JRF, SPA, Project Associate பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.clri.org 2023 வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்க. CLRI Jobs 2023 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற மே மாதம் 18 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும் நேர்க்காணலில் கலந்துக்கொள்ளவும். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்கள் நம்ம சென்னையிலே வொர்க் பண்ண வாய்ப்பு வழங்கப்படும்.

LATEST CLRI Recruitment 2023 | JRF, SPA, Project Associate JOBS | direct walk-in interview

அமைப்பின் பெயர்மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI – Central Leather Research Institute)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://clri.org/Careers.aspx
வேலை வகைCentral Govt Jobs 2023
வேலையின் பெயர்JRF, SPA, Project Associate
காலியிடங்களின் எண்ணிக்கை05

சம்பள விவரங்கள்:

இந்த மத்திய அரசு வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாசத்திற்கு ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 28 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துதேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணியாளர்களை தேர்வு செய்கிறது.

விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கென எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்த வேலைக்கு சேர விரும்பினால், வருகிற மே மாதம் 18 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும் நேர்க்காணலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று கலந்துக்கொள்ளவும்.

வாக்-இன் நடைபெறும் முகவரி

CSIR-Central Leather Research Institute,
Sardar Patel Road,
Adyar,
Chennai-600020.

முக்கியமான தேதி:

அறிவிப்பு தேதி02.05.2023
நேர்க்காணல் நடைபெறும் தேதி May 18, 2023 to May 19, 2023

CLRI Recruitment 2023 Notification Details


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here