Today Latest Cinema News 2023
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஜவான். இப்படத்தில் நாயகியாக நயன்தாரா மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் வருகிற செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Also Read>> நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்!
இந்நிலையில், ஜவான் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் வருகிற 30ஆம் தேதி அன்று வெளியாகும் என தகவல் வந்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகிய நிலையில் மூன்றாவது பாடலாக ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.