தமிழகத்திலே அடுத்த 3 நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை! எந்தெந்த ஊரில் தெரியுமா? உடனே படிங்க…!

0
19
Latest News Today 2023

தென் இந்திய பகுதியான தமிழகத்தில் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், நேற்றைய தினத்தில தமிழத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பான வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், அடிக்கிற கோடை வெயிலுக்கு இந்த மழை கொஞ்சம் இதமாக தான் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழையும், சற்று மிதமான மழையும், அடுத்த 3 மணி நேரத்தில் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், சேலம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற 14 மாவட்டங்களில் சற்று மிதமான மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here