புத்தாண்டு வாழ்த்துக்கள் – Happy New Year 2024 Wishes in Tamil – Puththandu Valthukkal

New Year 2024 Wishes in Tamil Images
New Year 2024 Wishes in Tamil Images

Happy New Year 2024 wishes in Tamil images download

புதிய ஆண்டில் நமக்கு பிடித்தவர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், உடன் வேலை செய்பவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்வது நீண்ட காலமாக உள்ள நடைமுறைதான். முன்பெல்லாம் புது வருடம் என்றாலே டிசைன் டிசைனா கிரீட்டிங் கார்டுகளை அனுப்பி சந்தோசத்தை பரிமாறிக்கொள்வார்கள். ஆனால், இப்போது அப்டி எல்லாம் இல்லை. இன்றைய டிஜிட்டல் உலகத்தில எல்லாமே செல்போன் தான். இப்போதைய காலகட்டத்தில் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் என பல சோசியல் மீடியாக்களில் தங்களுடைய வாழ்த்துகளை பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.

எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் புத்தாண்டு வாழ்த்து கூறுவதால் நம்முடைய உறவுகளை பலப்படுத்த முடியும். ஒருவருக்கொருவர் அன்பினை பரிமாறிக்கொள்ள உதவும் மிகப்பெரிய பிணைப்பாக உள்ளது. ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வதன் மூலமாக… நீங்கள் அவர்கள் மேல் அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறீர்கள். இந்த 2024 புத்தாண்டில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல புத்தாண்டு வாழ்த்து படங்களை இந்த பக்கத்தில் கொடுத்துள்ளோம். ப்ரீயா டவுன்லோட் பண்ணி அனுப்புங்க..! புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024!

Happy New Year 2024 Wishes in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Wishes in Tamil

Happy New Year Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஒவ்வொரு முடிவும்
ஒரு புதிய தொடக்கத்தை
ஒரு புதிய வாய்ப்பைக்
குறிக்கிறது…
உங்களுக்கும்,
உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Happy New Year Tamil

Happy New Year Wish in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த புதிய வருடம்
நீண்ட ஆயுளும்,
நிறைந்த செல்வமும் புகழும்,
இல்லத்தில் இன்பமும்,
உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெருகும்
வருடமாக அமையட்டும்..!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

Happy New Year Wish in Tamil

New Year Greetings in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

இறைவன் அருளால்
இந்த புதிய வருடம்
சிறப்பாக அமையட்டும்.
துன்பங்கள் அனைத்தும் விலகி,
இன்பங்கள் வந்து சேரட்டும்!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

New Year Greetings in Tamil

New Year Wishes in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

New Year Wishes in Tamil

New Year Wishes in Tamil Words – புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்றும் இன்றும் என்றும்
என் நெஞ்சில்
இணைந்திருக்கும்
எனது நண்பர்கள் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

New Year Wishes in Tamil Words

Happy New Year 2024 Wishes Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Wishes Tamil

New Year Wishes 2024 in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் அன்புக்குரிய
உறவுக்கு
என் மனமார்ந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024

New Year Wishes 2024 in Tamil

2024 New Year Wishes in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

மலரும் புத்தாண்டில் உங்கள்
வாழ்க்கை வளமாகட்டும்.
துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்.
கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும்.
2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

2024 New Year Wishes in Tamil

Happy New Year Wishes in Tamil Words – புத்தாண்டு வாழ்த்துக்கள்

வருடம் மாறலாம்…
வாழ்க்கை மாறலாம்…
உறவு மாறலாம்…
உள்ளம் மாறலாம்…
ஆனால், என் அன்பு மட்டும்
என்றும் மாறாது…
என் அன்பானவர்களுக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year Wishes in Tamil Words

Happy New Year 2024 Wishes in Tamil Images – புத்தாண்டு வாழ்த்துக்கள்

துன்பங்கள் விலகி
இன்பங்கள் பெருகி
இந்த புத்தாண்டு
இனிமையாக அமைய…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Wishes in Tamil Images

Happy New Year Wishes in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தம் புது நாட்கள்
புத்தம் புது வருடம்
இன்பங்கள் வந்து
துன்பங்கள் விலகட்டும்
கவலைகள் மறைந்து
மகிழ்ச்சி பொங்கட்டும்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

Happy New Year Wishes in Tamil

Happy New Year 2024 Tamil Wishes – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Tamil Wishes

Happy New Year 2024 Tamil Quotes – புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிறைந்த வளம்,
மிகுந்த சந்தோசம், வெற்றி
இவற்றை எல்லாம்
இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டு வரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Tamil Quotes

Happy New Year 2024 Tamil Download – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Tamil Download

Happy New Year 2024 Tamil Images Download – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Tamil Images Download

Happy New Year 2024 Tamil Images Free Download – புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்,
ஆசிர்வதிக்கப்பட்ட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Tamil Images Free Download

Happy New Year 2024 Tamil Images HD – புத்தாண்டு வாழ்த்துக்கள்

புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
இன்னிசை முழங்கட்டும்
எல்லோர் வாழ்விலும்
மகிழ்ச்சி நிறையட்டும்
2024 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Happy New Year 2024 Tamil Images HD

New Year 2024 Wishes in Tamil Images – புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த புத்தாண்டில்
நீங்கள் எடுக்கும்
எல்லா முயற்சிகளிலும்
வெற்றி நிறைய…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

New Year 2024 Wishes in Tamil Images

Happy New Year 2024 Wishes in Tamil – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Wishe in Tamil

Happy New Year 2024 Wishes Free Download

Happy New Year 2024 Tamil Images -புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் மகிழ்ச்சி மிகு
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024
பிறக்கும் புத்தாண்டு
அனைவருக்கும் தடைக் கற்களை
தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக
அமையட்டும்!

Happy New Year 2024 Images

New Year 2024 Wishes in Tamil for Whatsapp – புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024

New Year 2024 Wishes in Tamil for Whatsapp

New Year 2024 Wishes in Tamil for Whatsapp Download – புத்தாண்டு வாழ்த்துக்கள்

போனதெல்லாம் போகட்டும்
வரும் பொழுது நல்லதாக
அமையட்டும்
நண்பர்கள் மற்றும் உறவுகள்
அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024

New Year 2024 Wishes in Tamil for Whatsapp Download

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp – புத்தாண்டு வாழ்த்துக்கள்

புதிய நம்பிக்கைகள்,
புதிய வாய்ப்புகள் மற்றும்
புதிய கனவுகளுடன்
புத்தாண்டைத் தொடங்குவோம்
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp Status – புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த இனிய நாளை
உற்சாகத்துடன் கொண்டாடுங்கள்,
இது புத்தாண்டை வரவேற்கும் நேரம்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp Status

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp Message – புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த புத்தாண்டு
நம் அனைவர் வாழ்விலும்…
அன்பையும் மகிழ்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும்…
குறைவில்லாத செல்வத்தையும்…
அளிக்கும் அழகான வருடமாக
அமையட்டும்…
என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp Message

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp Free Download – புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் அன்பு தமிழ் சொந்தங்கள்
அனைவருக்கும்
புத்தாண்டு சிறப்பாக அமைய
வாழ்த்துக்கள்!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp Free Download

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp Download – புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்கள்
அழகான குடும்பத்திற்கும்
மிகவும் மகிழ்ச்சியான
மற்றும் வளமான
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Wishes in Tamil for Whatsapp Download

New Year 2024 Wishes in Tamil for Whatsapp Download – புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய நினைவுகளையும்
மகிழ்ச்சியான நேரங்களையும் சுமந்து
ஒரு வருடம் கடந்துவிட்டது
இனி அடுத்த ஆண்டும்
மகிழ்ச்சிகரமானதாக அமைய
வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

New Year 2024 Wishe in Tamil for Whatsapp Download

Happy New Year 2024 Wishes in Tamil Quotes – புத்தாண்டு வாழ்த்துக்கள்

New Year 2024 Wishes in Tamil Quotes

புது நாளில் உங்கள் எல்லா
துன்பங்களும் கரைந்து,
வாழ்வில் மகிழ்ச்சி பொங்க…
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Wishes in Tamil Images Download – புத்தாண்டு வாழ்த்துக்கள்

அறம் நிறைந்த ஆண்டாக
இந்த ஆண்டு அமையட்டும்.
அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Wishes in Tamil Images Download

Happy New Year 2024 Wishes in Tamil Image – புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த புத்தாண்டில் புதிய பாதையும்
புதிய பயணமும் அமைய வாழ்த்துக்கள்
Happy New Year 2024

Happy New Year 2024 Wishes in Tamil Image

Happy New Year 2024 Wishes in Tamil Download – புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு தினம் என்பது
வெற்று புத்தகத்தின்முதல் பக்கம்,
ஒரு அற்புதமான கதையை எழுதுங்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Happy New Year 2024 Wishes in Tamil Download

Happy New Year 2024 Tamil Images Download Free – புத்தாண்டு வாழ்த்துக்கள்

விரும்பிய யாவும்
கிடைக்கப்பெற்று
மன நிம்மதியும்
சந்தோசமும்
உங்கள் வாழ்வில்
நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்..!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024..!

Happy New Year 2024 Tamil Images Download Free

Happy New Year 2024 Wishes in Tamil Images Download Free – புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும்
உயிரோடு இணைந்த உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Wishes in Tamil Images Download Free

Happy New Year 2024 Wishes – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Wishes

Happy New Year 2024 Images – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Images

Happy New Year 2024 – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024

2024 Happy New Year – புத்தாண்டு வாழ்த்துக்கள்

2024 Happy New Year

Happy New Year 2024 Wishes in Tamil

Happy New Year 2024 – புத்தாண்டு வாழ்த்துக்கள்

Happy New Year 2024 Qoutes

கடந்த ஆண்டை விட இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாகவும், வெற்றியின் ஆண்டாகவும் அமைய எங்கள் வலைஇதழ் குழுவினரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top