Today Gold Rate – வருட ஆரம்பத்திலேயே எகிறும் தங்கம் விலை! நகைபிரியர்கள் அதிர்ச்சி…!

Today Gold Rate

தமிழகத்திலே தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. அதை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே தான் இருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்தது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மறுபடியும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதாவது, நேற்றைய தங்கத்தின் விலையை விட கிராமிற்கு ரூ.10 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5920 க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.47360 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 காரட் தங்கம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6390 க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.51120 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read >> ரசிகர்களுக்கு புதிய அப்டேட் வெளியிட்ட ‘லால் சலாம்’ படக்குழு…!

அதனை தொடர்ந்து, ஒரு கிராம் வெள்ளியானது ரூ.80.30 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய தங்கத்தின் விலை மாற்றத்தால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top