பொங்கல் 2024 பண்டிகை: வந்தே பாரத்தின் சிறப்பு ரெயில்… சென்னை TO நாகர்கோவில்

Pongal 2024 Festival Vande Bharat Special TraiN Chennai TO Nagercoil

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்ட நெரிசலை தடுக்கவும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக்காக தெற்கு ரயில்வே சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாரந்திர சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் 4,11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15க்கு புறப்படும் வந்தே பாரத் வாரந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் : 06067) அதே நாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

ALSO READ : புது வருஷம் வருது! புது தமிழ்நாடு அரசு வேலையில ஜாயின் பண்ணுங்க! TANUVAS Jobs 2024

அதேசமயம் ஜனவரி மாதம் 4,11, 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் வாரந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் : 06068) அதே நாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top