வந்தாச்சி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை! டைரக்ட் இன்டர்வியூ அட்டன் பண்ண ரெடி ஆகுங்க…!

Pondicherry University Recruitment 2024 | Walk-in Interview For Research Assistant

Pondicherry University Recruitment 2024

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய ஆசையா உங்களுக்கு? இதோ வந்துவிட்டது உங்களுக்கான வேலை! Research Assistant என்னும் பணிக்காக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த வேலைக்கு நீங்கள் கட்டாயம் MA, PhD படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியாம்க ரூ.16 ஆயிரம் வழங்கப்படும். நீங்களுக்கு அரசாங்க சம்பளம் வாங்கலாம்.

Pondicherry University Recruitment 2024 அறிவித்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோ டேட்டா மற்றும் கல்வித்தகுதி விவரங்களுடன் வருகின்ற 05 ஜனவரி 2024 அன்று நடைபெரும் நேர்முகத்தேர்வுக்கு கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

Also Read >> திண்டுக்கல் GRI யில் வேலை வேண்டுமா? அப்போ Walk-in Interview அட்டன் பண்ணுங்க…!

இன்டர்வியூ நடைபெறும் இடம்

School of Law,
Pondicherry University,
Puducherry-605014.

இது குறித்த மேலும் விவரங்களை அறிய Pondicherry University Recruitment 2024 Notification லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top