மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த மக்கள்! கடுமையான போக்குவரத்து நெரிசல்!

0
19
Today News 2023

கோடை விடுமுறையின் காரணமாக நேற்றைய தினத்தில் தமிகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு மே தினத்தையொட்டி அதிக மக்கள் இந்த சுற்றுலா தளத்திற்கு வந்தனர். மேற்கு ராஜ வீதி, கிழக்கு ராஜ வீதி, கோவளம், கடற்க்கரைச்சாலை போன்ற இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் நின்றுக்கொண்டிருந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டது.

மேலும் தங்களுடைய வாகனங்களை எடுப்பதற்கு நீண்ட நேரமாக அணிவகுத்து காத்திருந்தனர். ஒன்றன்பின் ஒன்றாக தங்களுடைய வாகனங்களை மெது மெதுவாக ஒட்டி சென்றனர்.

மாமல்லபுரம் பஸ் நிலையத்திலிருந்து கோவளம் வரை சுற்றுலா பயணிகள் வாகனங்கலான பஸ், வேன், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகளே இந்த சாலையில் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here