ஒரு வரி தத்துவம் – One Line Quotes in Tamil

Oru Vari Thathuvam
Oru Vari Thathuvam

பறந்து விரிஞ்சு கிடக்குற இந்த உலகத்துல நல்லதா நாலு வார்த்தை சொல்லவும் இல்லனா அன்பா நாலு வார்த்தை பேசி உற்சாகப்படுத்தவும் யாரும் இல்ல. அவசர அவசரமா ஓடிட்டே இருக்கு இந்த வாழ்க்கை. உங்கள உற்சாகபடுத்த, வாழ்கையில ஜெயிக்க ஒரு வரி தத்துவங்கள இந்த பதிவுல குடுத்துருக்கோம். உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும். உத்வேகத்துடன் செயல்படுங்கள் வாழ்கையில் வெற்றி பெறுங்கள்!

ஒரு வரி தத்துவம் – One Line Quotes in Tamil

வாழ்க்கைக்கான ஒரு வரி தத்துவம்
வாழ்க்கைக்கான ஒரு வரி தத்துவம்

யார் நல்லொழுக்கத்தை விதைக்கின்றாரோ அவரே கவுரவத்தை அறுவடை செய்கிறார்

எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்
எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்

மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்

நல்ல தத்துவம்
நல்ல தத்துவம்

புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு

ஒரு வரி கவிதை – Oru Vari Kavithai in Tamil

வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம்

நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்

சூப்பர் தத்துவம்
சூப்பர் தத்துவம்

நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது

ஒரு வரி தத்துவம்
ஒரு வரி தத்துவம்

அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை

ஒரு வரி பொன்மொழிகள் – Oru Vari Ponmozhigal

தினம் ஒரு தத்துவம்
தினம் ஒரு தத்துவம்

நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும்

குடும்ப வாழ்க்கை தத்துவம்
குடும்ப வாழ்க்கை தத்துவம்

ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றது

தமிழ் ஒரு வரி தத்துவங்கள்
தமிழ் ஒரு வரி தத்துவங்கள்

உங்களை நீங்கள் அடக்கி ஆழ்வதே உண்மையான வலிமை

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்


Scroll to Top