ஒரு வரி கவிதை – Oru Vari Kavithai in Tamil

Oru Vari Kavithai in Tamil
Oru Vari Kavithai in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வலையிதழின் அன்பான வணக்கங்கள்! படிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்காகவும், அதன்படி நடப்பவர்களுக்காகவும் இந்த பதிவில் ஒரு வரி கவிதைகளை வழங்கியுள்ளோம். இவற்றை படித்து உங்கள் வாழ்வில் செயல்படுத்துங்கள்…

One line kavithai quotes

ஒரு வரி கவிதை
ஒரு வரி கவிதை

யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோ அவர்களே தோல்வி அடைந்தவர்கள்

One Line Kavithai in Tamil
One Line Kavithai in Tamil

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம்

ஒரு வரி தத்துவம் – One Line Quotes in Tamil

Tamil One Line Quotes
Tamil One Line Quotes

உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமே உங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும்

Short Positive Tamil Quotes in One Line
Short Positive Tamil Quotes in One Line

காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்

One Line Tamil Kavithai
One Line Tamil Kavithai

மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன்

அன்பு ஒரு வரி கவிதைகள்
அன்பு ஒரு வரி கவிதைகள்

இதய வங்கியில் அன்பைச் சேமியுங்கள். அதை எந்த திருடனாலும் களவாட முடியாது

தன்னம்பிக்கை கவிதைகள் – Motivational Quotes in Tamil

One Line Poem in Tamil
One Line Poem in Tamil

புத்திசாலித்தனமும், தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே இருக்கும்

தமிழ் ஒன் லைன் கவிதை
தமிழ் ஒன் லைன் கவிதை

படிப்பவன் கண்ணில் நீரை எதிர்பார்க்க முடியாது

Positive Tamil Quotes in One Line About Life
Positive Tamil Quotes in One Line About Life

பிறர் நலன் பேணுவதே சொர்க்கம். மற்றவர் வளர்ச்சி கண்டு மனம் புழுங்குவதே நரகம்

Positive Tamil Quotes in One Line
Positive Tamil Quotes in One Line

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த முடியாது

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்


Scroll to Top