அண்ணா பல்கலைக்கழகத்துல பணியாற்ற ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு! 60,000 ரூபாய் மாத சம்பளம் வாங்கலாம்…!

அண்ணா பல்கலைக்கழகத்தில் சட்ட அதிகாரி பதவிக்கு அப்ளை பண்ண விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இந்த பணியில் ஒரு இடம் காலியாக உள்ளதால் விரைவாக இதற்கு மின்னஞ்சல் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை படித்து பயன் பெறுங்கள்.

ANNA UNIVERSITY RECRUITMENT NOTIFICATION DETAILS 2024

கல்வித்தகுதி :

அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் BL,Law முடித்திருந்தால் Legal Officer வேலைக்கு அப்ளை பண்ணலாம். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

வேலை செய்யும் இடம் :

சட்ட அதிகாரி பதவிக்கு செலக்ட் ஆகும் நபர் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியில் பணியில் சேரலாம்

சம்பளம் :

அண்ணா பல்கலைக்கழகம் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத சம்பளம் ரூ.50,000 முதல் ரூ. 60,000 வரை வழங்கும்.

வயது வரம்பு :

அண்ணா யுனிவர்சிட்டியின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி வயது அதிகபட்சமாக 62 ஆக இருக்கலாம்.

ALSO READ : அண்ணாமலை பல்கலைக்கழகத்துல Project Associate வேலைக்கு 25,000 ரூபாய் சம்பளம் தராங்களாம்! உடனே அப்ளை பண்ணிடுங்க!

விண்ணப்பக்கட்டணம் :

விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை.

தேர்வு செய்யும் முறை :

அண்ணா பல்கலைக்கழகம் எழுத்து தேர்வு ஏதும் இல்லாமல் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கிறது.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : ஜனவரி 05,2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 31,2024

அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை loannauniversity@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Official Notification மற்றும் Application form-ஐ க்ளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top