IIT மெட்ராஸ்ல வேலை பார்க்க ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு – சம்பளம் ரூ.58 ஆயிரம் வரை…!

IIT Madras Recruitment 2024 Notification Out | Apply Online Now

IIT Madras Recruitment 2024

அரசாங்க வேலையை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 01 Research Associate பணியிடத்தை நிரப்ப உள்ளனர். இந்த மத்திய அரசு வேலையில் சேர நீங்கள் கண்டிப்பாக சுற்றுச்சூழல் அல்லது வேதியியல் பொறியியலில் பிஎச்டி படிப்பை படித்து முடித்தவராக இருக்க வேண்டும். ஆர்வமுள்ளவங்க சுலபமாக ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம்.

ஆராய்ச்சி அசோசியேட் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.47ஆயிரம் முதல் 58 ஆயிரம் வரைக்கும் சம்பளமாக கொடுக்கப்படும். நீங்களும் கை நிறைய அரசாங்க சம்பளத்தை வாங்கலாம். மேலும், IIT Madras Recruitment 2024 அறிவித்த ஆராய்ச்சி அசோசியேட் பதவிக்கு Written Exam/Interview வழியாக செலக்ட் செய்து நம்ம சென்னை மாநகரிலே பணியாற்ற வாய்ப்பும் வழங்கப்படும். ஆராய்ச்சி அசோசியேட் வேலைக்கு அப்ளை செய்ய நீங்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.

Also Read >> தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகதில் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலை ரெடி! இமெயிலில் உடனே அப்ளை பண்ணுங்க…!

எனவே விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் 13 ஜனவரி 2024 முதல் 26 ஜனவரி 2024 வரைக்கும் ஆன்லைன் முறையில் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்படிப்பட்ட அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

மேலும் இது குறித்த விரிவான தகவலை அறிய IIT Madras Notification லிங்கை கிளிக் பண்ணவும்.

IIT Madras Apply Online லிங்கில் கிளிக் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்திலுள்ள மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top