ஐஐடி மெட்ராஸில் வேலை செய்ய ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு! Apply Now!

IIT Madras Recruitment 2024 Notification | Apply Online Before January 8, 2024

IIT Madras Recruitment 2024 Notification

சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 01 Junior Research Fellow பணியிடத்தை நிரப்ப உள்ளனர். இந்த வேலையில் சேர நீங்கள் கண்டிப்பாக M.Sc (எம்.எஸ்.சி) படிப்பை படித்து முடித்தவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.31 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படும். மேலும் இந்த வேலையானது Contract அடிப்படையிலானது ஆகும்.

IIT Madras Recruitment 2024 அறிவித்த பணிக்கு Written Exam/Interview வழியாக செலக்ட் செய்து நம்ம சென்னை மாநகரிலே பணியாற்ற வாய்ப்பும் வழங்கப்படும். Junior Research Fellw வேலைக்கு அப்ளை செய்ய நீங்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.

Also Read >> தமிழ்நாடு அரசின் TNPL யில் புதிய வேலை அறிவிப்பு! 2,39,000 ரூபாய் மாச சம்பளமாக வாங்கலாம்…!

எனவே விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் 27 டிசம்பர் 2023 முதல் 08 ஜனவரி 2024 வரைக்கும் ஆன்லைன் முறையில் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்படிப்பட்ட அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

மேலும் இது குறித்த விரிவான தகவலை அறிய IIT Madras Notification லிங்கை கிளிக் பண்ணவும்.

IIT Madras Apply Online லிங்கில் கிளிக் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top