ONGC கழகத்தில் பணிபுரிய விருப்பமா? இதோ மாத சம்பளம் ரூ.66,000/- வேலை அறிவிப்பு! உடனே வீரைந்து அப்ளை பண்ணுங்க!

0
64

ONGC Recruitment 2022

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC-Oil and Natural Gas Corporation) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 18 இணை ஆலோசகர்கள் (Associate Consultants) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Diploma, Degree in Engineering படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ONGC Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் நேர்காணல் முறையில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, ONGC Vacancy 2022-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

OIL AND NATURAL GAS CORPORATION LIMITED
HR/ER DEPARTMENT, Cauvery Asset, Karaikal
Advt. No. HRD/2/2022 (R&P)

ONGC Cauvery Asset, Karaikal invites qualified & experienced retired ONGC personnel from Production disciplines to appear for Associate Consultants for Surface Team and Well Services, on contractual basis for a period of Two years as detailed under:

அமைப்பின் பெயர்எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC-Oil and Natural Gas Corporation)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://ongcindia.com/
வேலை வகைCentral Government Jobs 2022
வேலையின் பெயர்இணை ஆலோசகர்கள் (Associate Consultants)
காலியிடங்களின் எண்ணிக்கை18
கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Diploma, Degree in Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்மாத சம்பளம் ரூ.66,000/- வழங்கப்படும்
வேலை இடம்கறைகள் – தமிழ் நாடு
வயது30-09-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு முறைநேர்காணல்
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் (E-Mail)
அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் (E-Mail) முகவரிAre Send Hard Copy of Application to CGM(HR)-I/c HR-ER, ONGC, Cauvery Asset, Neravy, Karaikal, Pin code: 609604
E Mail Id : [email protected]

More Job Details > Government Jobs in Tamil

ONGC Recruitment 2022 முக்கிய தேதிகள் மற்றும் அறிவிப்பு விவரங்கள்:

இந்த வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நீங்கள் பொருத்தமானவராக இருந்தால், கீழே கொடுக்கப்படுள்ள தேதிகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்தி ONGC Jobs 2022-க்கு மின்னஞ்சல் (E-Mail) முறையில் அப்ளை பண்ணுங்க!

அறிவிப்பின் தேதி வெளியிடப்பட்டது : 19 செப்டம்பர் 2022
மின்னஞ்சல் அனுப்ப கடைசி தேதி : 30 செப்டம்பர் 2022
ONGC Recruitment 2022 Official Notification & Application Form PDF

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக படித்து அறிந்துகொண்டு… உங்கள் தகுதிக்கேற்ப வேலையை நீங்களே தேர்வு செய்யுங்கள். அரசு வேலையில் சேர எங்கள் வலைஇதழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!


ONGC Recruitment 2022 faqs

1. இந்த ONGC Jobs 2022 வேலையில் சேருவதற்கான தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Diploma, Degree in Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. தற்போது, ONGC Vacancy 2022-யில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன?

18 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

3. ONGC Recruitment 2022 வேலையின் பெயர்கள் என்ன?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் தற்போது காலியாக உள்ள வேலையின் பெயர் இணை ஆலோசகர்கள் (Associate Consultants) ஆகும்.

4. ONGC Careers 2022 அறிவிப்பிற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் மின்னஞ்சல் (E-Mail) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

5. ONGC ஆட்சேர்ப்புக்கான சம்பளம் என்ன?

மாத சம்பளம் ரூ.66,000/- வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here