ONGC Recruitment 2022
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC-Oil and Natural Gas Corporation) புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தற்போது ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள 01 பொது கடமை மருத்துவ அதிகாரி (General Duty Medical Officer) பணிகளுக்கு வேலை ஆட்களை நியமிக்க உள்ளனர். அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ONGC Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதிக்குள் நேர்காணல் முறையில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, ONGC Vacancy 2022-க்கு விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.
ONGC RECRUITMENT 2022 – General Duty Medical Officer
அமைப்பின் பெயர் | எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC-Oil and Natural Gas Corporation) |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://ongcindia.com/ |
வேலை வகை | Central Government Jobs 2022 |
வேலையின் பெயர் | பொது கடமை மருத்துவ அதிகாரி (General Duty Medical Officer) |
காலியிடங்களின் எண்ணிக்கை | 01 |
கல்வித்தகுதி | அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
சம்பளம் | மாதம் ரூ.1,00,000/- சம்பளம் வழங்கப்படும் |
வேலை இடம் | சூரத் – குஜராத் |
வயது | குறிப்பிடவில்லை |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பக் கட்டணம் இல்லை |
தேர்வு முறை | நேர்காணல் |
விண்ணப்பிக்கும் முறை | Walk-In (நேர்காணல்) |
நேர்காணல் முகவரி | ஆபிசர்ஸ் கிளப் ஓஎன்ஜிசி காலனி ஃபேஸ்-1 மக்தல்லா, சூரத்-395007 |
More Job Details > Government Jobs in Tamil
ONGC Recruitment 2022 முக்கிய தேதிகள் மற்றும் அறிவிப்பு விவரங்கள்:
இந்த வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நீங்கள் பொருத்தமானவராக இருந்தால், கீழே கொடுக்கப்படுள்ள தேதிகள் மற்றும் இணைப்புகளை பயன்படுத்தி ONGC Jobs 2022-க்கு நேர்காணல் முறையில் விண்ணப்பியுங்கள்!
தொடக்க தேதி : 08 செப்டம்பர் 2022 |
கடைசி தேதி : 16 செப்டம்பர் 2022 |
ONGC Recruitment 2022 Official Notification PDF |
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக படித்து அறிந்துகொண்டு… உங்கள் தகுதிக்கேற்ப வேலையை நீங்களே தேர்வு செய்யுங்கள். அரசு வேலையில் சேர எங்கள் வலைஇதழ் குழுவினரின் வாழ்த்துக்கள்!