Today Latest World News 2023
அர்ஜூன் முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக நடித்திருப்பார். அதே போல சீனாவில் ஒரு நாள் திருமணம், ஒரு நாள் கணவன் என்பது தான் டிரெண்டாகி வருகிறது. அப்படி என்ன தான் காரணம் என இந்த தொகுப்பில் பாப்போம்,
சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒரு நாள் திருமண விழா நடைபெறும். அதில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் நடத்தி, இருவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று பலரும் வாழ்த்துவார்கள். ஆனால் இந்த திருமணம் ஒரு நாள் மட்டுமே நடக்கும். திருமணம் நடந்து முடிந்த பிறகு அவரவர்கள் தங்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். திருமணமாகாமல் இறக்கும் இளைஞர்கள் மீது சீனாவில் பல்வேறு நம்பிக்கைகள் இருப்பதால் இதுபோன்ற ஒரு நடைமுறை அங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சொர்க்கத்தில் மூதாதையருடன் சேர வேண்டுமென்றால் அங்குள்ள ஆண்கள் அனைவரும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும் என நம்புகிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் இறந்த பின்பு சொர்க்கத்தில் செல்லுவார்கள். அதனால் அவர்களுக்கு தேவையான பொருட்களையும், பணத்தையும் அவர்களை புதைக்கும் போது இதனையும் சேர்த்தே புதைத்து விடுவார்கள். இதனால் தான் அங்கு இது போன்ற சம்பிரதாயத்திற்காக திருமணங்கள் நடக்கிறது. இப்படி ஒரு நாள் நடக்கும் திருமணத்திற்காகவே அங்குத் தனியாக கம்பெனி எல்லாம் செயல்பட்டு வருகிறதாம்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- மத்திய அரசு சூப்பரான வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது! மாதம் ரூ.1,00,000/- சம்பளம்!
- BECIL லிமிடெட்டில் புதியதோர் பணியிடங்கள் அறிவிப்பு! தாமதிகாமல் உடனே அப்ளை பண்ணுங்க!
- Diploma படித்திருந்தால் போதும் CMC வேலூர் கல்லூரியில் வேலை செய்யலாம்!
- UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் புதிய வேலை அறிவித்துள்ளது! விண்ணபிக்க மறக்காதீங்க!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் ரூ.85,000 வரை சம்பளம் தராங்க! ESIC கழகத்தில் வேலை!