மத்திய அரசு வேலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! உடனே அப்ளை பண்ணிடுங்க!

மத்திய அரசு வேலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! உடனே அப்ளை பண்ணிடுங்க!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த வேலையில் 421 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 12th, Diploma, B.Sc படித்திருந்தால் இதற்கு அப்ளை பண்ணலாம். தேர்வு செய்யப்படும் நபர்கள் Changlang, Charaideo, Dibrugarh, Sivasagar, Tinsukia ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பிற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ALSO READ : TNPSC குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு! உடனே பாருங்க…!

  • கல்வித்தகுதி :
    Apprentice Grade- III – 12th, Diploma
  • Apprentice Grade-V – 12th, Diploma, B.Sc

சம்பளம் :

  • Apprentice Grade- III – ரூ.26,600 – 90,000 /-
  • Apprentice Grade-V – ரூ.32, 000- 1,27,000/-

வயது வரம்பு : விண்ணப்பதாராரின் வயது வரம்பானது குறைந்த பட்சம் 18 ஆகவும், அதிகபட்சம் 32 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்கும் முறை : ஆயில் இந்தியா Computer Based Test, Interview அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கிறது.

விண்ணப்பிக்க தேதிகள் : அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்பிக்க 30/01/2024 அன்று மட்டுமே கால அவகாசமாக கொடுத்துள்ளது.

தகுதி உள்ள நபர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை Apply Link பயன்படுத்தி பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்ளை பண்ணுங்கள்.

மேலும் ஆயில் இந்தியா நிறுவனத்தின் Official Notification மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top