இனி சிம் கார்டு இல்லாமலே வீடியோ கால் பண்ணலாம்! எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு

Latest News Today 2023

Latest News Today 2023

எக்ஸ் தளத்திலேயே வீடியோ கால் செய்யலாம் என எலன் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் பிரபலமான சமூகவளைதலமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் வாங்கினார். டிவிட்டர் தளத்தை வாங்கிய எலான் மஸ்க் அதனுடைய லோகோ முதல் டிவிட்டர் என்ற பெயர் வரை அதிரடியாக மாற்றினார். அதன் பிறகு அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார். டிவிட்டர் நிறுவனத்தின் பெயரை அவர் எக்ஸ் என்று பெயர் வைத்தார்.

Also Read >> மீண்டும் களமிறங்கும் கரீனா பிரீ பயர் கேம்! எப்போ டவுன்லோட் பண்ணனும்னு தெரியுமா?

இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலன் மஸ்க் அறிவித்துள்ளார். இதன் மூலம் எந்தவொரு மொபைல் நம்பரும் இல்லாமல் எந்தவொரு நபருடனும் பேச முடியும் என எலன் மஸ்க் கூறியுள்ளார்.