மாசம் 60000 வரைக்கும் சம்பளம்! Walk-in Interview அட்டன் பண்ண ரெடியா இருங்க! நம்ம சென்னையில மத்திய அரசு வேலை செய்யலாம்…!

சென்னை NIRT வேலைக்கு நடைபெறும் Walk-in-Interview! விருப்பம் இருக்கவங்க கலந்துக்கோங்க!

மாசம் 60000 வரைக்கும் சம்பளம்! Walk-in Interview அட்டன் பண்ண ரெடியா இருங்க! நம்ம சென்னையில மத்திய அரசு வேலை செய்யலாம்...!
மாசம் 60000 வரைக்கும் சம்பளம்! Walk-in Interview அட்டன் பண்ண ரெடியா இருங்க! நம்ம சென்னையில மத்திய அரசு வேலை செய்யலாம்…!

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் புதிய வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DEO, Field Worker, Medical Officer பணியில் மொத்தம் 10 காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக Walk-in-Interview க்கு செல்லலாம். பணியிடம் சென்னை ஆகும்.

ALSO READ : மதுரைல இருக்க AAVIN நிறுவனத்துல Walk-in-Interview வர சொல்லிருக்காங்க! தகுதியானவங்க கலந்துக்கோங்க!

கல்வித்தகுதி :

 • Junior Medical Officer – MBBS
 • Project Assistant – B.Sc degree(மூன்று வருட அனுபவம் ) அல்லது M.Sc Degree
 • Field Worker – Diploma(Medical Lab Techician) அல்லது 12th pass( இரண்டு வருட அனுபவம் )
 • Data Entry Operator(Grade B,Grade A) – 12th pass( 8000 key depression per hour in Computer)

சம்பளம் :

 • Junior Medical Officer – மாதம் ரூ. 60,000
 • Project Assistant – மாதம் ரூ. 31,000
 • Field Worker – மாதம் ரூ. 18,000
 • Data Entry Operator(Grade B)- மாதம் ரூ. 18,000
 • Data Entry Operator(Grade A) – மாதம் ரூ. 17,000

வயது வரம்பு : அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம்.

தேர்வு செய்யும் முறை : Walk-in-Interview

அப்ளிகேஷன் பீஸ் : இல்லை

 • முகவரி : CMR-National Institute for Research in Tuberculosis,
 • No: 1 Mayor Sathymoorthy Road,
 • Chetpet,
 • Chennai-600031.

அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் மேலே குறிபிட்டுள்ள முகவரிக்கு இன்டர்வியுக்கு செல்லவும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Official Notification மற்றும் Application form கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top