நம்ம சென்னையில் மத்திய அரசு வேலை! ஜஸ்ட் வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! ஈஸியா வேலையில ஜாயின் பண்ணுங்க…!

NIOH Recruitment 2024 Notification Project Technical Officer post in chennai attend the walk-in interview

தேசிய தொழில்சார் சுகாதார நிறுவனத்தில் (National Institute of Occupational Health – NIOH) புத்தம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது Project Technical Officer என்ற பதவிக்கென 01 காலி இடத்தை நிரப்ப உள்ளனர். இந்த வேலையில் சேர நீங்கள் Master Degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். அதுவும் நம்ம சிங்கார சென்னையிலே கை நிறைய அரசாங்க சம்பளத்தோட வேலை பார்க்கலாம்.

இந்த மத்திய அரசின் வேலையில் ஜாயின் பண்ண விருப்பமுள்ளவர்களின் வயது 30 வயதினை பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக்கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.32,000 கொடுக்கப்படும்.

Also Read >> அண்ணா பல்கலைக்கழகத்தில 31 ஆயிரம் சம்பத்தில வேலை ரெடியா இருக்கு! சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க…!

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ICMR-National Institute of Epidemiology(NIE), Chennai என்ற முகவரியில் 03 ஜனவரி 2024 தேதி அன்று 9.30 AM – 1 PM மணியளவில் நடைபெறும் நேர்க்காணலில் கலந்துகொள்ளவும்.

இது குறித்த மேலும் தகவல்களை அறிய Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top